Friday, February 27, 2015

Amazing tamil story books

1. மரத்தின் அழைப்பு
இந்தக் கதைகள் உனக்கு மனித நேயத்தை தேனில் குழைத்துப் புகட்டும். இயற்கையின் பசுமையை மலர்ச்சியை உன் மனதில் தழைக்கச் செய்யும். மனிதரனைவரையும் உற்றவர்கலாக நோக்கச் செய்யும். விலங்குகளை எல்லாம் உன் விருந்தினராக்கும்.


 2. நிறம் மாறிய காகம்
இந்த நூலில், கதைகளும், சித்தர்களும், தோளனைத்து உலவுகின்றன. இந்த நூலின் பக்கங்கள் எளிமைச் சொற்களால், அழகுச் சித்திரங்களால், விந்தை நிகழ்வுகளால் அலங்காரப் படிகளாக உருவாகி இருக்கின்றன.


3.  ஓநாயின் புத்தாண்டு கொண்டாட்டம்
இதுக்குள்ள ரொம்பத் துணிச்சலான சுண்டெலி ஒண்ணு இருக்கு! ஹா.. ஹா...ஹா.. ! நீங்க, உடற்பயிற்சி சொல்லித் தரும் யானையைப் பாத்து இருக்கீங்களா? இதுல ஒரு பேருந்து வரும் பாருங்க, அது, தன்னோட நாய் நண்பனின் எஜமானைக் கண்ண்டுபிடிக்கிரதுக்காக - வழக்கமாப் போற வழிய விட்டு புதிய பாதையில ஓடுது!


Wednesday, January 28, 2015

நான் மந்தாகினி பேசுகிறேன்

பெண்கள் மீதும் பெண் குழந்தைகள் மீதும் திணிக்கப் படுகிற பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளை எதிர்த்து மாதராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்ம்மா என்ற பாரதியின் அற்புத வரிகளை இந்த நேரத்தில் நினைவு கூர்வோம். அந்த வகையில் பெண் குழந்தைகளை அடக்கி ஆளாமல், ஆண் - பெண் வேறுபாடு பார்க்காமல் சுதந்திரமாக வளர்வதற்கு அனுமதித்து, குடும்பத்தில் ஜன நாயகத்தை உறுதியாகக் கடைபிடித்தால் நாமும் நமது சமூகமும் இன்னும் பல முன்னேற்றங்களை காண முடியும். இதற்குச் சிறந்த உதாராணமாக இருப்பவள் மந்தாகினி. இந்தக் கதை முழுவதும் தான் நினைப்பதை விருப்பங்களை, ஏக்கங்களை, சந்தோசங்களை, கோபங்களைச் சொல்லி இப்புத்தகம் முழுவதும் நிறைந்திருக்கிறாள் மந்தாகினி. மந்தாகினியை படிப்போம், பகிர்வோம், சமத்துவத்தை நோக்கிப் பயணிப்போம். 
 
iMusti - இல் இந்த புத்தகம் வாங்க @  நான் மந்தாகினி பேசுகிறேன்
Amazon - இல் இந்த புத்தகம் வாங்க @  நான் மந்தாகினி பேசுகிறேன்



ஓநாயின் புத்தாண்டு கொண்டாட்டம்

வாங்க நண்பர்களே! இதுக்குள்ள ரொம்பத் துணிச்சலான சுண்டெலி ஒண்ணு இருக்கு! ஹா.. ஹா...ஹா.. ! நீங்க, உடற்பயிற்சி சொல்லித் தரும் யானையைப் பாத்து இருக்கீங்களா? இதுல ஒரு பேருந்து வரும் பாருங்க, அது, தன்னோட நாய் நண்பனின் எஜமானைக் கண்ண்டுபிடிக்கிரதுக்காக - வழக்கமாப் போற வழிய விட்டு புதிய பாதையில ஓடுது! அய்யோ பாவம்! தனக்கு ஒரு நண்பனைத் தேடி மூடுபனி அலையுது! பக்கத்திலிருக்கும் முயலைச் சாப்பிட விரும்பாம ஓநாயும், முன்னால இருக்கிற ஓநாய்க்கு பயப்படாம முயலும், ஒரு மரத்தோட அழகை ரசிக்குதுங்க! வாங்க நாமும் சந்தோஷமாப் படிச்சி ரசிக்கலாம்! 
 
iMusti - இல் இந்த புத்தகம் வாங்க @  ஓநாயின் புத்தாண்டு கொண்டாட்டம்

Amazon - இல் இந்த புத்தகம் வாங்க @ ஓநாயின் புத்தாண்டு கொண்டாட்டம்



Wednesday, January 21, 2015

தெரிந்த ரகசியங்கள் - Therintha Ragasiyangal

நீங்கள் செய்து கொண்டிருப்பவற்றை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால், அதே விளைவுகளைத்தான் தொடர்ந்து பெறுவீர்கள்.
நீங்கள் முன்பு சாதித்திராவற்றை சாதிக்க வேண்டும்மென்றால், முன்பு முயற்சிச்திராதவற்றைச் செய்யத் துணிய வேண்டும்.
எல்லோரும் நடக்கின்ற பாதையில் நீங்கள் நடந்தால் எல்லோரும் அடைகின்ற இடத்தைத்தான் நீங்கள் அடைவீ ர்கள்.
வேறு எவரும் அடைந்திராத இடத்தை நீங்கள் அடைய வேண்டுமென்றால் வேறு எவரும் செய்திராத காரியங்களைச் செய்யத் துணிய வேண்டும்.
வெற்றி கிட்ட வேண்டுமென்றால் வித்தியாசமாக இருக்க வேண்டும். வித்தியாசமானவர்கள்தான் புதிய பாதைகளைக் கண்டுபிடித்துள்ளனர். 

iMusti- இல் இந்த புத்தகம் வாங்க @ தெரிந்த ரகசியங்கள்

Amazon- இல் இந்த புத்தகம் வாங்கதெரிந்த ரகசியங்கள்


அறிவியல் புரட்சியாளர் டார்வின் - Ariviyal Puratchiyalar Darwin

டார்வின் சொந்த வாழ்க்கையும் அவரது அறிவியல் பணிகளும் பின்னணிப் பினைந்திருந்ததை சித்தரிக்கிறது இப்புத்தகம். 
அவரது "உயிரினங்களின் தோற்ற்றம்" நூலும் அவரது ஏனைய அறிவியல் நூல்களும் நிகழ்த்திய அறிவியல் புரட்சியையும் எடுத்துரைக்கிறது. 
இந்த நூற்றாண்டில் அமெரிக்கப் பிறப்போக்கு சக்திகளை எதிர்த்து நீதிமன்றங்களில் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு சாதித்த கருத்துப் போராட்ட வெற்றியையும் விரிவாக விவரிக்கிறது. 

iMusti- இல் இந்த புத்தகம் வாங்க @ அறிவியல் புரட்சியாளர் டார்வின்

Amazon- இல் இந்த புத்தகம் வாங்கஅறிவியல் புரட்சியாளர் டார்வின்


Friday, January 16, 2015

சார்லி சாப்ளின் ஒரு தரிசனம்

இந்த நூலின் உள்ளே உற்சாகமும்,உத்வேகமும் ஒளிந்திருக்கின்றன. வறுமை, தோல்வி போன்ற வலிகளைக் கோமாளித்தனமும், குழந்தைத்தனமும் கொண்ட நகைசுவை தருகிற புன்னகைனால் மட்டுமே கடக்க முடியும் என்பது, சாப்ளினின் நம்பிக்கை. இந்த நூலும் அதையே எதிரொலிக்கிறது.

iMusti- இல் இந்த புத்தகம் வாங்க @ சார்லி சாப்ளின் ஒரு தரிசனம்

Amazon- இல் இந்த புத்தகம் வாங்க @ சார்லி சாப்ளின் ஒரு தரிசனம்


உயரப்பறத்தல்

பாசாங்கற்ற, வலிந்து மேற்கொள்ளாத, இயல்பான எந்த நட்பும், எந்தக் காதலும், எந்தக் காமமும் சம்பந்தப்பட்டவர்களை மேலும் அழகாக்கும். 

iMusti - இல் இந்த புத்தகம் வாங்க @ உயரப்பறத்தல்

Amazon - இல் இந்த புத்தகம் வாங்க @ உயரப்பறத்தல்