Friday, February 27, 2015

Amazing tamil story books

1. மரத்தின் அழைப்பு
இந்தக் கதைகள் உனக்கு மனித நேயத்தை தேனில் குழைத்துப் புகட்டும். இயற்கையின் பசுமையை மலர்ச்சியை உன் மனதில் தழைக்கச் செய்யும். மனிதரனைவரையும் உற்றவர்கலாக நோக்கச் செய்யும். விலங்குகளை எல்லாம் உன் விருந்தினராக்கும்.


 2. நிறம் மாறிய காகம்
இந்த நூலில், கதைகளும், சித்தர்களும், தோளனைத்து உலவுகின்றன. இந்த நூலின் பக்கங்கள் எளிமைச் சொற்களால், அழகுச் சித்திரங்களால், விந்தை நிகழ்வுகளால் அலங்காரப் படிகளாக உருவாகி இருக்கின்றன.


3.  ஓநாயின் புத்தாண்டு கொண்டாட்டம்
இதுக்குள்ள ரொம்பத் துணிச்சலான சுண்டெலி ஒண்ணு இருக்கு! ஹா.. ஹா...ஹா.. ! நீங்க, உடற்பயிற்சி சொல்லித் தரும் யானையைப் பாத்து இருக்கீங்களா? இதுல ஒரு பேருந்து வரும் பாருங்க, அது, தன்னோட நாய் நண்பனின் எஜமானைக் கண்ண்டுபிடிக்கிரதுக்காக - வழக்கமாப் போற வழிய விட்டு புதிய பாதையில ஓடுது!